Thanks for your support. We will be in touch with you shortly
about
வைரஸ் எவ்வாறு பரவுகிறது

கொரோனா வைரஸ் பரவுவது எப்படி

சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. முதலில் தொண்டை அருகே உள்ள செல்களில் அது தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றின் எண்ணிகையை பெருக்கும். கொரோனா கீழ்கண்ட முறைகளில் பரவுகின்றது

  • ab-thumb
    மனிதர்களின் தொடர்புகள்
  • ab-thumb
    இருமல் மற்றும் தும்மல்
  • ab-thumb
    சுகாதாரமற்ற பொருள்
சுயமதிப்பீடு

கொரோனா வைரஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படலாம்

service

இருமல் மற்றும் தும்மல்

service

கடுமையான காய்ச்சல்

service

கடுமையான தலைவலி

service

சுவாசிப்பதில் சிரமம் (கடுமையான பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு)

service

உடல்சோர்வு

service

தொண்டை வலி

service

சுவையின்மை

service

வாசனை இழப்பு

தோல் மீது சொறி அல்லது விரல்கள் அல்லது கால்விரல்கள் நிறமாற்றம்

about
(2020-nCoV) பற்றி

கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகள்

கீழ்கண்ட வழிமுறைகளில் கொரோனா வைரஸை தடுக்கலாம்

  • ab-thumb
    20 நொடிகளுக்கு குறையாமல் கைகளை கழுவ வேண்டும்
  • ab-thumb
    இருமல் தும்மல் வரும்போது துணியினால் முகத்தை மறைக்க வேண்டும்
  • ab-thumb
    வெளியில் செல்லும் போது முகமூடி அணிய வேண்டும்
சுயமதிப்பீடு

உங்கள் கைகளை எப்படி கழுவ வேண்டும்

கீழ்கண்ட வழிமுறைகளில் உங்கள் கைகளை சுத்தமாக கழுவலாம்

safe
கைகளை ஈரமாக்கி கொள்ளுங்கள்
safe
கைகளில் சோப்பை தடவவும்
safe
கைகளால் உள்ளங்கையில் தேய்க்கவும்
safe
இரு கைகளின் பின்புறமும் நன்றாக தேய்க்க வேண்டும்
safe
உங்கள் விரல்களுக்கு இடையில் துடைக்கவும்
safe
எதிரெதிர் உள்ளங்கையினால் விரல்களின் பின்புறத்தைத் தேய்க்கவும்
safe
விரல்களை சுத்தப்படுத்தவும்
safe
விரல் நகங்கள் மற்றும் விரல் நுனிகளைக் கழுவவும்
safe
கைகளை தண்ணிரீல் கழுவவும்
safe
ஒற்றை பயன்பாட்டு துண்டை கொண்டு துடைக்கவும்
safe
டவலை பயன்படுத்தி தண்ணீர் குழாயை அடைக்கவும்
safe
உங்கள் கைகள் சுத்தமாகி விட்டது

கொரோனா வைரஸ் கோவிட் -19ன் தடுப்பு வழிமுறைகள்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்

service

உங்கள் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்

service

வெளியில் செல்லும்போது முகமூடி அணிய வேண்டும்

service

இருமல் வரும்போது டிஸ்ஸு பேப்பர் கொண்டு மூட வேண்டும்

service

உங்கள் உடலை தினசரி பரிசோதித்து கொள்ளுங்கள்

நீங்கள் தவிர்க்க வேண்டியவை

service

நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்

service

தேவையற்ற பறவைகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்

service

நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்

service

அசுத்தமான பொருட்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்

COVID-19 சுயமதிப்பீடு +