சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. முதலில் தொண்டை அருகே உள்ள செல்களில் அது தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றின் எண்ணிகையை பெருக்கும். கொரோனா கீழ்கண்ட முறைகளில் பரவுகின்றது
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படலாம்
கீழ்கண்ட வழிமுறைகளில் கொரோனா வைரஸை தடுக்கலாம்
கீழ்கண்ட வழிமுறைகளில் உங்கள் கைகளை சுத்தமாக கழுவலாம்
தங்களுக்கு நோய்த்தொற்றின் ஆபத்து குறைவானது: நோவல் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை தவிர்க்க, தங்கள் குடும்ப நலனிற்காகவும் , தாங்கள் தங்கள் இல்லத்திலேயே இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் உதவிக்கு 104, 1800 120 555550, 044 – 29510400, 044 – 29510500, 044 – 24300300, 044 – 46274446, 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்
தங்களுக்கு நோய்த்தொற்றின் ஆபத்து குறைவானது: பயப்பட வேண்டாம் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனைக்கு நேரில் செல்வதை விட தொலைபேசி அல்லது காணொளி அழைப்பின் மூலம் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
மேலும் உதவிக்கு 104, 1800 120 555550, 044 – 29510400, 044 – 29510500, 044 – 24300300, 044 – 46274446, 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்
தங்களுக்கு நோய்த்தொற்றின் ஆபத்து அதிகமாக இருப்பதால் சோதனைக்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் சோதனையை திட்டமிட கட்டணமில்லா உதவி எண் 1075 ஐ அழைக்கவும். சோதனை மையங்களின் பட்டியல்: https://www.icmr.gov.in/node/39071
மேலும் உதவிக்கு 104, 1800 120 555550, 044 – 29510400, 044 – 29510500, 044 – 24300300, 044 – 46274446, 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்